Sunday, December 14, 2008

ஏன்

இந்த மாதிரி மும்பயில் ஏன் நடக்க வேண்டும். நமது படுகப்பு அமைப்புகளில் பனி செய்து கொண்டிருக்கும் மனுஷர்களால் இதை தடுத்திருக்க முடியாதா.

அப்பாவி மனிதர்கள் ஏன் உயிரை பலி கொடுக்க வேண்டும் அவர்கள் செய்த பிழைதான் என்ன?

மக்கள் தங்களது அன்றாட வாழ்கையை சாதரணமாக நடத்தி செல்ல முடியாதா?

உலகில் உள்ள நாடுகளும் அதில் உள்ள மக்களும், வழக்கில் முன்னேறுவதில் சிலருக்கு அப்படி என்ன வெறுப்பு கோவம் ஆவேசம்.

உலகில் உள்ள மக்கள் அனைவரும் முன்னேறி ஒரு நல்ல வாழ்கையை அமைத்து கொள்ளுதல் தப்பா?

இக்கேள்விகளுக்கு பதில் உள்ளனவா?



No comments:

Information

You are Visitor #
View My Stats

Hits

Verve Earth & Twitter Updates

Followers

LinkedIn

Lalgudi S. Venkataramanan saw the social networking trend early.